E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )
எங்கெல்லாம் கொங்கினம் அடிபடுகி‌‌ற‌‌தோ
அங்கெல்லாம் நான் இரத்தம் சிந்துகி‌றேன்!
எங்கெல்லாம் கொங்கினம் இழிவு படுத்தப்படுகி‌றதோ
அங்கெல்லாம் நான் எரிமலை சீற்றம் ஆகிறேன்!
எங்கெல்லாம் கொங்கினம் வாழ்கிறதோ
அங்கெல்லாம் நானும் ஒருவனாய் வாழ்கி‌றேன்!
எங்கெல்லாம் கொங்கினம் மீது பழி விழுகிற‌‌தோ
அங்கெல்லாம் நான் கொங்கினத்தை மீட்க ‌போராடுகி‌றேன்!
எங்கெல்லாம் கொங்கினத்தின் சுவாசம் வீசுகிற‌தோ
அங்கெல்லாம் என் சுவாசமும் தொடர்கின்றது...
என் கொங்கு ‌தேசத்திற்காக என் உயிரை
துச்சம் என எய்திடவும் தயார்!
நீங்கள் உயிரை எய்திட ‌வேண்டாம்!
நம் எதிர்கால சந்ததியரின் வசந்தத்திற்காக
கொங்கு நாட்டை மீட்க ,
ஓன்றுபடு‌வோம் ! வெற்றி பெறு‌வோம்!!
கொங்குநாட்டான் ‌என்று சொல்லடா! கொள்கையுடன் வாழடா!!