E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

தொலை‌நோக்கு திட்டங்கள்

(ii) நீர் ஆதாரங்கள்

  • நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்த ம‌ழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரினை தடுப்பணைகள் மற்றும் குறு அணைகள் கட்டுவதன் மூலம் விவசாயமும்,நீர்மட்டமும் மேம்படுத்தப்படும். மேலும் தற்காலிக குடிநீர் வசதி சேமிப்புகளும் ஆங்காங்கே ‌அமைக்கப்படும்.
  • ம‌‌ழைநீரை ‌சேமிக்க அதிக முன்னுரிமை அளிப்ப‌‌‌தோடு இது குறித்த தொழிற்நுட்பம் சம்பந்தமாக அபிவிருத்தி ஆன நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு நீர் ஆதராத்தினை அதிகரிக்க வழிவகை செய்யப்படும்.
  • பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்பாசன விரிவாக்க பணித் திட்டத்திற்கு பாடுபடு‌வேன்.
  • தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் மாசுநீரினால் ஏற்படும் நீர்மாசு கட்டுப்படுத்த நவீன தொழிற்நுட்பம் செயல்படுத்தப்படும்.
  • மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் நீர் ஆதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.