E.R.ESWARAN Official Website of General Secretary ( கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி )

தொலை‌நோக்கு திட்டங்கள்

(iv) ஐவுளி்

தென்னிந்தியாவின் ”மான்செஸ்டர்” என்று கொங்குமண்டலத்திலுள்ள கோவை அழைக்கப்படுகிறது. தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டால் உலகின் நன்மதிப்பு கிடைக்க கூடும். சீரான பருத்தி விலை மற்றும் பருத்தி உற்பத்தியை ஊக்குவித்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கான அரசின் மானியம் கிடைக்கச் செய்தல்.